Hiru News
Derana News
BBC Tamil News
BBC News தமிழ்
ஆப்பிரிக்க நாடான மாலியில் 'கடத்தப்பட்ட' 5 தமிழர்கள் - நேரில் பார்த்தவர் கூறுவது என்ன?மாலியில் மின் தொடரமைப்புதுறையில் பணியாற்றிய தமிழர்கள் ஆயுதம் தாங்கிய நபர்களால் கடத்தப்பட்டுள்ளனர். இவர்களின் நிலை என்ன?
>> Read More
தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா இடையே ஆம்னி பேருந்துகள் நிறுத்தம் ஏன்?
அண்டை மாநிலங்களில் விதிக்கப்படும் அபராதங்கள் காரணமாக தென் மாநிலங்களுக்கு இடையிலான ஆம்னி பேருந்துகளின் சேவை நிறுத்தப்பட்டுள்ளது .
>> Read More
இந்தியாவில் டேட்டா சென்டர்களின் அசுர வளர்ச்சி – மக்களை இப்படியும் மறைமுகமாக பாதிக்குமா?
ஆசியாவின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடான இந்தியாவில், செயற்கை நுண்ணறிவின் அசுர வளர்ச்சி, தரவு மையங்களின் வளர்ச்சியை வேகப்படுத்தியுள்ளது.
>> Read More
12-ஆம் வகுப்பு, பட்டப்படிப்பு முடித்தவர்கள் இந்திய ராணுவத்தில் சேர்வதற்கான வழிகள் என்ன?
எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, சேவைகள் தேர்வு வாரியம் (SSB) என்னும் இந்திய ஆயுதப் படைகளில் அதிகாரிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான மதிப்பீட்டு அமைப்பு, நுண்ணறிவு மற்றும் ஆளுமைத் தேர்வுகளை நடத்தும். இந்தத் தேர்வில், நேர்காணல், உளவியல் சோதனைகள், குழு நடவடிக்கைகள் மற்றும் உடல் தகுதிச் சோதனைகள் என பல நிலைகளில் ஐந்து நாட்கள் தேர்வு செயல்முறை நடைபெறும்
>> Read More
சஞ்சு சாம்சனை வாங்க சிஎஸ்கே முயற்சியா? புதிய தகவல்
தமிழ்நாடு, இந்தியா, இலங்கை மற்றும் உலகம் முழுவதுமான சமீபத்திய நிகழ்வுகளை இந்த பக்கத்தில் தெரிந்து கொள்ளலாம்
>> Read More
'எறும்புக்கு பயந்து பெண் தற்கொலை' - கணவருக்கு எழுதிய கடிதத்தில் குழந்தை பற்றி என்ன கூறியிருந்தார்?
சிந்தம் மனிஷா என்ற 25 வயதுடைய திருமணமான பெண் தற்கொலை செய்துகொண்டதாக தெலங்கானாவின் சங்காரெட்டி மாவட்ட காவல்துறை தெரிவித்திருக்கிறது. தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பாக, "என்னால் இந்த எறும்புகளோடு வாழ முடியாது. குழந்தையைப் பார்த்துக்கொள்ளுங்கள்" என்று கடிதம் எழுதி வைத்திருக்கிறார் அந்தப் பெண்.
>> Read More
இலங்கையில் மலையகத் தமிழர் மக்கள் தொகை சரிவு - இலங்கைத் தமிழர், முஸ்லிம் நிலை என்ன?
இலங்கை அரசால் அண்மையில் வெளியிடப்பட்ட குடிசன, வீட்டு வசதிகள் தொகைமதிப்பு அறிக்கை தரவுகளின்படி மலையக தமிழர்கள் (இந்திய வம்சாவளித் தமிழர்கள்) குறைவடைந்துள்ளனர். அதற்கு என்ன காரணம்? இலங்கைத் தமிழர், முஸ்லிம்களின் நிலை என்ன?
>> Read More
8 பந்துகளில் 8 சிக்ஸர்: வெறும் 11 பந்துகளில் அரைசதம் அடித்து சாதனை - யார் இந்த ஆகாஷ் சௌத்ரி?
முதல் தர கிரிக்கெட் வரலாற்றில் அதிவேக அரைசதம் அடித்து வரலாறு படைத்தார் மேகாலயா கிரிகெட் வீரர் ஆகாஷ் சௌத்ரி. ஞாயிற்றுக்கிழமை ஆடிய அந்த இன்னிங்ஸில் தொடர்ந்து 8 பந்துகளில் 8 சிக்ஸர்களும் விளாசினார் அவர்.
>> Read More
ஹெச்-1பி விசா: அமெரிக்காவின் புதிய முடிவு இந்தியர்களை அதிகம் பாதிக்கும் என்ற அச்சம் ஏன்?
அமெரிக்காவில் வேலை செய்வது தங்களுடைய உரிமை அல்ல, மாறாக அது ஓர் பாக்கியம் என்பதை ஒவ்வொரு வெளிநாட்டவரும் நினைவில் கொள்ள வேண்டும்! H-1B விசா வைத்திருப்பவர்களின் வாழ்க்கைத் துணைவர்கள் அமெரிக்காவில் வேலை செய்வது இனிமேல் கடினமாக்கும் அமெரிக்க அரசின் அறிவிப்பு...
>> Read More
காணொளி: விறகே இல்லாமல் சூரிய ஒளி அடுப்பில் சமைக்கும் பூர்வகுடி பெண்கள்
பூர்வகுடி பெண்கள் சமையலுக்கு விறகு பயன்படுத்துவதற்குப் பதிலாக இந்த புதிய முறையை பின்பற்றி வருகின்றனர். சூரிய ஒளியை எவ்வாறு இவர்கள் சமையலுக்கு பயன்படுத்துகின்றனர்?
>> Read More
டிரம்ப் ஆவணப்பட சர்ச்சை: பிபிசி இயக்குநர் ஜெனரல், செய்தி பிரிவு சிஇஓ ராஜிநாமா
பிபிசி பனோரமா ஆவணப்படத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் பேச்சை எடிட் செய்து பார்வையாளர்களை தவறாக வழிநடத்தியதாக எழுந்த விமர்சனத்தைத் தொடர்ந்து, பிபிசி இயக்குநர் ஜெனரல் டிம் டேவி மற்றும் செய்திகள் பிரிவின் தலைமை நிர்வாக அதிகாரி டெபோரா டர்னஸ் ஆகியோர் ராஜினாமா செய்திருக்கின்றனர்.
>> Read More
சிறுநீரக நோய் பாதிப்பு அதிகரிப்பு - யாருக்கெல்லாம் வரும்? அறிகுறிகளும் தடுக்கும் வழிகளும்
உலகளவில் சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியாவில் சிறுநீரக நோய் பாதிப்பும் உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. இந்த விகிதம் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருவதாக லான்செட் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
>> Read More
நீங்கள் வேறிடம் மாறியிருந்தால் அல்லது வீடு பூட்டியிருந்தால் என்ன ஆகும்? எஸ்ஐஆர் பற்றிய பிபிசி கள ஆய்வு
தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகள் எப்படி நடக்கின்றன? அதற்காகக் கொடுக்கப்படும் படிவத்தில் என்ன கேள்விகள் கேட்கப்பட்டு இருக்கும்?
>> Read More
இந்தியாவில் இன்றும் தொடரும் 'தேவதாசி' முறை - அந்த பெண்கள் என்ன செய்கிறார்கள்?
கர்நாடகாவில் சட்டம் போட்டு தடுத்தாலும் தேவதாசி முறை இன்னும் முடிவுக்கு வரவில்லை. இளம் வயதிலேயே இந்துக் கடவுள்களின் சேவைக்காக பெண்கள் அர்ப்பணிக்கப்படுவது ரகசியமாக நடக்கவே செய்வதாக தொண்டு நிறுவனங்கள் கூறுகின்றன. தேவதாசி முறையால் பாதிக்கப்பட்ட பெண்கள் என்ன செய்கிறார்கள்?
>> Read More
இந்திய கிரிக்கெட் அணி தேர்வு எப்படி நடக்கிறது?- சர்ச்சையும், நிபுணர்களின் விளக்கமும்
இந்திய கிரிக்கெட்டைப் பொறுத்தவரை அணித் தேர்வு குறித்து கேள்விகள் எழுவது இது முதல் முறை அல்ல. நெடுங்காலமாகவே அது இருக்கத்தான் செய்கிறது. இருந்தாலும் தொடர்ந்து இப்படியான கேள்விகள் எழுவது ஏன்? எதன் அடிப்படையில் இந்தத் தேர்வுகள் நடக்கின்றன? அணித் தேர்வில் தாக்கம் ஏற்படுத்தக்கூடிய விஷயங்கள் என்னென்ன? வர்ணனையாளர்கள், பயிற்சியாளர்கள், கேப்டன்கள் என கிரிக்கெட் வல்லுநர்கள் பி.பி.சி தமிழிடம் இதுபற்றிப் பேசியிருக்கிறார்கள்.
>> Read More
Test:




Sri Lanka Rupee Exchange Rate