
Hiru News
Derana News
BBC Tamil News
BBC News தமிழ்
இந்தியா மீது 25% வரி விதித்த டிரம்ப் - அவர் அடுக்கும் காரணங்கள் என்ன?இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதியாகும் பொருட்களுக்கு 25% வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.
>> Read More
ஓவல் டெஸ்ட் : காயத்தால் பென் ஸ்டோக்ஸ் விலகல் - இந்திய அணிக்கு சாதகமான 3 அம்சங்கள்
இந்தியா -இங்கிலாந்து அணிகளுக்கு இடையே, ஆண்டர்சன்–டெண்டுல்கர் தொடரின் கடைசி டெஸ்ட் போட்டி இன்று நடைபெறுகிறது.
>> Read More
நெல்லை மென்பொறியாளர் கொலை வழக்கில் உதவி ஆய்வாளர் சரவணன் கைது - உடலை வாங்க மறுத்து போராட்டம் நடக்கும் நிலையில் அறிவிப்பு
திருநெல்வேலி பாளையங்கோட்டையில் கவின் செல்வ கணேஷ் படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட சுர்ஜித் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் அவரது பெற்றோர் இருவரும் காவல்துறையில் இருந்து பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
>> Read More
வைட்டமின் டி அதிகரிக்க வெயிலில் நிற்க வேண்டிய சிறந்த 3 மணி நேரம் எது?
இந்தியாவில் நகர்ப்புறத்தில் வசிப்பவர்களில் 70% பேருக்குக் கடுமையான வைட்டமின் டி குறைபாடு இருப்பதாகவும், அதே சமயம் கிராமப்புறங்களில் வசிப்பவர்களில் சுமார் 20% பேருக்குக் கடுமையான வைட்டமின் டி குறைபாடு இருப்பதாகவும் கூறுகிறது ஓர் ஆய்வு
>> Read More
நெல்லை மென்பொறியாளர் கொலை - சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட வழக்கு
தமிழ்நாடு, இந்தியா, இலங்கை மற்றும் உலகளாவிய சமீபத்திய நிகழ்வுகளை பார்க்கலாம்.
>> Read More
நிலநடுக்கத்தை முன்பே கணிக்க முடியாதது ஏன்?
நிலநடுக்கத்தை துல்லியமாக கணிக்க முடியுமா? அதுகுறித்த கணிப்புகள் பெரும்பாலும் தவறாகி விடுவது ஏன்?
>> Read More
ரஷ்யா நிலநடுக்கம் பசிபிக் பெருங்கடலை அதிர வைத்தது எப்படி - முழு விவரம்
ஈக்வடார், வடமேற்கு ஹவாய் தீவுகள் மற்றும் ரஷ்யாவின் சில கடற்கரைகளில் மூன்று மீட்டருக்கும் அதிகமான உயர அலைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக அமெரிக்கச் சுனாமி எச்சரிக்கை மையங்கள் தெரிவித்துள்ளன
>> Read More
ரஷ்யாவில் நிலநடுக்கம்: அமெரிக்கா, ஜப்பானை தாக்கிய சுனாமி – நிலவரத்தை காட்டும் 10 படங்கள்
ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்பத்தைத் தாக்கிய 8.8 ரிக்டர் நிலநடுக்கம்! அண்டை நாடுகளுக்கும் பெரும் பாதிப்பு
>> Read More
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இரு இந்திய பெண்கள் தற்கொலை - ஆரம்ப விசாரணையில் என்ன தெரிந்தது?
ஐக்கிய அரபு எமிரேட்ஸின் ஷார்ஜாவில் இந்த மாதத்தில் பதினைந்து நாட்களுக்குள் இரண்டு பெண்கள் தற்கொலை செய்து கொண்டிருப்பது, கேரளாவில் பலரையும் அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.
>> Read More
ரஷ்யாவைத் தாக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்: அமெரிக்கா, ஜப்பானில் சுனாமி
ரஷ்யாவின் கிழக்கு கடற்கரையில் 8.8 என்கிற அளவுக்கு மிகக் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால், ரஷ்யா, ஜப்பான் மற்றும் அமெரிக்காவுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. என்ன நடக்கிறது?
>> Read More
நிலநடுக்கத்தால் அதிர்ந்த கட்டடம் - அவசரமாக வெளியேறிய நபர்
ரஷ்யாவின் பல கட்டடங்கள் மற்றும் குடியிருப்புகளில் நில அதிர்வுகள் உணரப்பட்டன. இதனை எதிர்பாராத மக்கள் பதறிய நிலையில் கட்டடங்களை விட்டு வெளியேறினர்.
>> Read More
சௌதியில் இந்தியர் உள்பட வெளிநாட்டவரும் இனி இடம் வாங்கலாம் - மெக்கா, மதீனாவில் சாத்தியமா?
இனி வெளிநாட்டு மக்களும் சவுதி அரேபியாவில் சொத்து வாங்கலாம். இங்கு வாங்கப்படும் ரியல் எஸ்டேட் சொத்துகளுக்கு வெளிநாட்டினர் உரிமை பெறுவார்கள்.
>> Read More
'கருணாநிதியின் உதவி, ஏசி வசதி' - காமராஜர் பற்றி திருச்சி சிவா பேசியதில் உண்மை உள்ளதா?
காமராஜர் நலனுக்காக கருணாநிதி ஏசி வசதி கேட்டதாக திருச்சி சிவா கூறியுள்ளார். இதில் உண்மை உள்ளதா? இதே விஷயத்தை 2013இல் கருணாநிதி குறிப்பிட்டபோது என்ன கூறினார்?
>> Read More
புனித நீரூற்றை காக்க அதானி குழுமத்திற்கு எதிராக போராடும் ஆஸ்திரேலிய பழங்குடிகள்
ஆஸ்திரேலியாவின் இந்தப் பழங்குடி மக்கள், தங்கள் புனித நீரூற்றைப் பாதுகாக்க அதானி குழுமத்திற்குச் சொந்தமான நிலக்கரி சுரங்கத்தை எதிர்த்துப் போராடுவது ஏன்? பல்லாண்டுக் கால போராட்டத்தின் பின்னணி என்ன?
>> Read More
கர்நாடகாவில் பாம்புகள் சூழ்ந்த மலைக் குகையில் 2 குழந்தைகளுடன் தனியே வசித்த ரஷ்ய பெண்
கர்நாடகாவின் கடலோர மாவட்டமான உத்தர கன்னடத்தின் தொலைதூரப் பகுதியில் உள்ள ஒரு குகையில் தனது இரண்டு இளம் குழந்தைகளுடன் வசித்து வந்த ரஷ்யப் பெண்ணை காவல்துறை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
>> Read More
Test: