Powered by Department of Government Information-Sri Lanka
டெலி சினிமா கிராமம் இம்மாதம் 30 ஆம் திகதி கலைஞா;களிடம் கையளிப்பு!>> read more
ஜீ.எஸ்.பி. தொடா;பில் பேச்சுவாh;த்தை நடத்த 15 ஆம் திகதி விசேட தூதுக்குழு பயணம்!
>> read more
அமைச்சரவைத் தீh;மானங்கள்!
>> read more
யால வனவிலங்கு சரணாலயத்தில் தினமும் அதிக உல்லாசப் பயணிகள்!
>> read more
இந்திய பாராளுமன்றத்தில் மூன்றில் ஒரு பங்கு ஆசனங்கள் மகளிருக்கு!
>> read more
Tamil NEWS
க.பொ.த பரீட்சார்த்திகளுக்கு துரித அடையாள அட்டை (Wed, 10 Mar 2010)மார்ச் 10, 2010 க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவருக்கு தேசிய அடையாள அட்டைகளை வழங்குவதற்கு ஆட்பதிவுத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
>> read more
வன்னியில் மேலும் ஆயுதங்கள் கண்டிபிடிப்பு (Wed, 10 Mar 2010)
மார்ச் 10, 2010 வெல்லாமுள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின்போது ஒரு தொகை யுத்த உபகரணங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
>> read more
வரட்சியால் நீர்மின்சார உற்பத்தி குறைகிறது (Wed, 10 Mar 2010)
மார்ச் 10, 2010 நாட்டில் நிலவும் கடும் வரட்சி காரணமாக நீர்த் தேக்கங்களின் நீர் மட்டம் குறைவடைந்து, நீர் மின்சார உற்பத்தியும் குறைவடைந்துள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவிக்கிறது.
>> read more
களுத்துறைப் பிரதேச சபைத் தலைவர் விளக்கமறியலில் (Wed, 10 Mar 2010)
மார்ச் 10, 2010 நபர் ஒருவரைக் கடத்திச் சென்று தாக்கிய சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட களுத்துறைப் பிரதேச சபைத் தலைவரை இம்மாதம் 16 ஆம் திகதிவரை விளக்க மறியலில் வைக்குமாறு பாணந்துறை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
>> read more
செய்தியரங்கம் (Tue, 09 Mar 2010)
இந்திய நாடாளுமன்றத்திலும், மாநில சட்ட சபைகளிலும் பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு இடங்களை உறுதி செய்யும் மசோதா இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையாகிய மாநிலங்களவையில் நிறைவேறியுள்ளது.
>> read more
செய்தியறிக்கை (Tue, 09 Mar 2010)
மின்சாரத்தை உற்பத்தி செய்ய தமக்கு அணு சக்தி தேவை என்று பாரிஸில் நடந்த மாநாடு ஒன்றில் இஸ்ரேலும், சிரியாவும் கோரியுள்ளன.
>> read more
சர்ச்சையில் ஸ்வாமி நித்யானந்தா (Tue, 09 Mar 2010)
தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சாமியார் நித்யானந்தா 'படுக்கையறை வீடியோ காட்சி' குறித்து தமிழோசையில் வெளியான செய்திகள் மற்றும் செவ்விகள்
>> read more
பொலிசிலிருந்து தப்பமுயன்ற இருவர் பலி (Tue, 09 Mar 2010)
JavaScript is disabled! To display this content, you need a JavaScript capable browser. !!WARN_FL1!! // மார்ச் 09, 2010 பொலிஸ் சிறைக் கூண்டிலிருந்து தப்ப முயன்ற இருவர் பொலிசாரின் துப்பாக்கிப் பிரயோகத்தில் உயிரிழந்துள்ளனர்.
>> read more
''விடுதலைப்புலிகள் இருக்கிறார்கள்'' -சொல்கிறார் ருத்திரகுமார் (Sat, 27 Feb 2010)
விடுதலைப்புலிகள் அமைப்புடன் சேர்ந்து செயல்படுவது, பயங்கரவாதத்துக்கு ஆதரவளிக்கும் செயல் என்று தற்போதுள்ள சட்டவிதிகள் ரத்துசெய்யப்படவேண்டும்-அமெரிக்க உச்சநீதிமன்றத்தில் வழக்கு
>> read more
வளர்ச்சி சுகாதாரத்திலும் இருக்கிறதா (Thu, 25 Feb 2010)
பொருளாதார வளர்ச்சி கண்டு வரும் இந்தியா, சுகாதாரத்தை மேம்படுத்துவதாக தெரியவில்லை.
>> read more
ஆவணப்படப் போட்டி (Wed, 24 Feb 2010)
பிபிசி உலக சேவையின் இணையதளத்தில் உங்கள் குறும்படம் இடம் பெற வேண்டுமா? புதிய ஆவணப்பட போட்டி ஒன்றை பிபிசி உலகசேவை அறிவித்திருக்கிறது.
>> read more
மலையக மக்களின் மனநிலை (Tue, 23 Feb 2010)
எதிர்வரும் இலங்கை ஜனாதிபதி தேர்தலில் மலையக மக்கள் எதன் அடிப்படையில் வாக்களிப்பார்கள்? யாருக்கு வாக்களிப்பார்கள்? என்று அலசும் பெட்டகம்.
>> read more
பீடாதிபதிகளும் ஜனாதிபதியும் (Thu, 18 Feb 2010)
சரத் பொன்சேகா கைதுக்கு பின்னர், இலங்கை அரசியலுக்கும் மதத் தலைமைகளுக்குமான விரிசல் வலுக்கிறதா?
>> read more
பொன்சேகா கைது (Tue, 16 Feb 2010)
இலங்கையின் முன்னாள் ராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா கைது செய்யப்பட்டது குறித்து தமிழோசையில் வெளியான செய்திகள் மற்றும் செவ்விகள்.
>> read more
மனித வெடிகுண்டாக சிறுமி.. (Tue, 09 Feb 2010)
தற்கொலைதாரியாக செல்லுமாறு நிர்பந்திக்கப்பட்ட 13 வயது சிறுமி தான் அனுபவித்த துன்பங்களை பிபிசியிடம் விவரிக்கிறார்
>> read more
'முஸ்லிம் இடஒதுக்கீடு செல்லாது' (Tue, 09 Feb 2010)
ஆந்திரத்தில் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கியது செல்லாது என அம்மாநில உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
>> read more
செய்தியாளர்கள் சந்திக்கும் அச்சுறுத்தல்கள் (Tue, 09 Feb 2010)
இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்ற போதும், அதன் பிறகும் தமகுக்கு எதிரான அச்சுறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக ஊடகவியலாளர்கள் கூறுகின்றனர்.
>> read more
அந்தமானில் அழிந்த மொழி (Tue, 09 Feb 2010)
பழங்குடியின மக்கள் பேசிய மொழியொன்று அந்தமானில் அழிந்துபோயுள்ளது. பல மொழிகள் அங்கு அழியும் நிலையில் உள்ளன.
>> read more
சாதனை மேல் சாதனை (Tue, 02 Feb 2010)
ஏற்கனவே ஆஸ்கார் விருது பெற்ற ஏ ஆர் ரஹ்மான் தற்போது கிராமி விருதுகள் இரண்டையும் வென்றுள்ளார்.
>> read more
காந்தியின் அஸ்தி தென் ஆப்ரிக்காவில் கடலில் கரைக்கப்பட்டது (Tue, 02 Feb 2010)
மாகாத்மா காந்தி சுட்டுக் கொல்லப்பட்டு 62 ஆண்டுகள் ஆன நிலையில், இது வரை கரைக்கப்படாமல் இருந்த அவரின் அஸ்தியின் ஒரு பகுதி தென் ஆப்பிரிக்காவில் கடலில் கரைக்கப்பட்டுள்ளது
>> read more
போர் வெற்றியே மகிந்தவின் வெற்றிக்கு காரணம் (Fri, 29 Jan 2010)
"யுத்த வெற்றியால் தென்னிலங்கையில் அரசுக்கு ஏற்பட்டுள்ள செல்வாக்கும் எதிர்க்கட்சிகளின் வாக்கு வங்கியில் ஏற்பட்ட சரிவுமே ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஸ மீண்டும் வெற்றி பெற காரணம்"- அரசியல் ஆய்வாளர் பேராசிரியர் கீத பொன்கலன்
>> read more
புலம்பெயர் மக்களின் நிலைப்பாடு (Tue, 26 Jan 2010)
இலங்கை ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் புலம் பெயர் தமிழர்கள் எவ்வாறான நிலைப்பாட்டை கொண்டுள்ளனர்? - புலம்பெயர் தமிழ் ஊடகவியலாளர் நிராஜ் டேவிட்டுடன் ஒரு செவ்வி
>> read more
படங்களில்... அகதிகள் படகு (Mon, 25 Jan 2010)
இந்தோனேஷியாவின் மெராக் துறைமுகத்தில் சிக்கியுள்ள இலங்கை தமிழ் அகதிகளின் நிலையைக் காட்டும் படங்கள்
>> read more
திருகோணமலை தேர்தல் களம் (Fri, 22 Jan 2010)
திருகோணமலையில் காணிப் பிரச்சினையும், உயர்பாதுகாப்பு வலயப் பிரச்சினையும் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் அம்மாவட்ட மக்கள் வாக்களிப்பதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.
>> read more
வட மாகாண மக்களின் எண்ண அலைகள் (Fri, 22 Jan 2010)
எதிர்வரும் இலங்கை ஜனாதிபதித் தேர்தல் தொடர்பிலான அண்மைய யுத்தத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள வட மாகாண மக்களின் எண்ண அலைகளை விபரிக்கும் பெட்டகம்.
>> read more
கொழும்பு தேர்தல் நிலவரம் (Thu, 21 Jan 2010)
இலங்கையின் தலைநகர் கொழும்பில் வாழும் சிறுபான்மை மக்களிடையே ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் தாக்கத்தை ஏற்படுத்தும் காரணிகளை அலசும் பெட்டகம்.
>> read more
அம்பாறை தேர்தல் களம் (Thu, 21 Jan 2010)
கிழக்கு இலங்கையின் அம்பாறை மாவட்ட தேர்தல் களத்தை அலசும் பெட்டகம்.
>> read more
முதுபெரும் இந்திய கம்யூனிசத் தலைவரின் வாழ்க்கை முற்றுப்பெற்றது. (Tue, 19 Jan 2010)
இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவரும், மேற்குவங்க மாநில முன்னாள் முதலமைச்சருமான ஜோதிபாசு, ஜனவரி 17ம் திகதி, ஞாயிற்றுக் கிழமை காலை இயற்கை எய்தினார்.
>> read more
'அகதிகள் உடைமைகள் கொள்ளை' (Wed, 13 Jan 2010)
இலங்கையில் இறுதிச் சமர்கள் இடம்பெற்ற பகுதிகளில் பொதுமக்கள் விட்டுவிட்டு வந்த உடைமைகள் தற்போது கொள்ளையடிக்கப்பட்டு வருவதாகத் குற்றம்சாட்டப்படுகிறது.
>> read more
சரத் பொன்சேகாவுக்கு த.தே.கூ ஆதரவு (Sat, 09 Jan 2010)
இலங்கை ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் சரத் பொன்சேகாவுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு.
>> read more
துப்பாக்கி சூடு வீடியோ அசலானது - ஐ.நா (Sat, 09 Jan 2010)
கைகள் கட்டப்பட்டு சுடப்பட்ட வீடியோ காட்சி உண்மையானவைதான் ஐ.நா புலனாய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
>> read more
தேர்தல் புறக்கணிப்பில் தமிழ் காங்கிரஸ் (Mon, 04 Jan 2010)
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சி ஜனாதிபதித் தேர்தலை புறக்கணிக்கபோவதாக முடிவெடுத்துள்ளது.
>> read more
ஆழிப்பேரலை அடித்து ஐந்து ஆண்டுகள் (Sun, 03 Jan 2010)
இலங்கையிலும் இந்தியாவிலும் பெரும் அழிவை உருவாக்கியிருந்த சுனாமி ஏற்பட்டு ஐந்து ஆண்டுகள் நிறைவடைவதை ஒட்டி தமிழோசையில் இடம்பெற்ற விசேட பெட்டக நிகழ்ச்சிகள்.
>> read more
மருத்துவர் சிவபாலன் விடுதலை (Sat, 02 Jan 2010)
இலங்கையில் வடுதலைப் புலிகள் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் பணியாற்றியிருந்த மருத்துவர் சிவபாலனை நீதிமன்றம் விடுவித்துள்ளது.
>> read more
இ.தொ.கா. பிரமுகர்கள் கட்சி விலகல் (Fri, 01 Jan 2010)
ஆர்.யோகராஜன், சச்சிதானந்தம் ஆகியோர் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்துள்ளனர்.
>> read more
ஆபத்தில் மேற்குத் தொடர்ச்சி மலை (Mon, 28 Dec 2009)
பருவநிலை மாற்றத்தால் தென்னிந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் பற்றி ஆராயும் பெட்டகத் தொடர்.
>> read more
2005 முடிவே மோசமான நிலைக்கு காரணம் - சம்மந்தர் (Sat, 26 Dec 2009)
2005 இல் எடுத்த முடிவே இன்றைய தமிழரின் மோசமான நிலைக்கு காரணம் என்கிறார் இரா. சம்பந்தன்.
>> read more
தஞ்சம் கோரிய இலங்கை அகதி மரணம் (Fri, 25 Dec 2009)
ஆஸ்திரேலியாவுக்கு செல்ல முற்படுகையில் பிடிபட்டு, இந்தோனேசியாவில் தடுத்துவைக்கப்பட்டுள்ள படகில் இருந்த இலங்கைத் தமிழர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
>> read more
வேட்பாளர்கள் குறித்து மலையக மக்கள் முன்னணி (Tue, 22 Dec 2009)
ஜனாதிபதி தேர்தல் குறித்து மலையக மக்கள் முன்னணியின் கருத்து.
>> read more
தேர்தலில் ஜேவிபியின் ஆதரவு யாருக்கு? (Tue, 22 Dec 2009)
ஜனாதிபதி தேர்தலில் ஜேவிபி சரத் பொன்சேகாவுக்கு ஆதரவு.
>> read more
இசை குறித்து ரஹ்மான் (Tue, 22 Dec 2009)
இசை மதங்களை, பிரிவுகளைக் கடந்தது என்கிறார் ஏ.ஆர். ரஹ்மான்.
>> read more
இடம்பெயர்ந்தோருக்கு வாக்காளர் அட்டைகள் (Tue, 22 Dec 2009)
உள்நாட்டில் இடம்பெயர்ந்தோருக்கு வாக்காளர் அட்டைகளை வழங்கும் விவகாரம்.
>> read more
கோபன்ஹேகன்: இலங்கை நிலைப்பாடு (Sun, 20 Dec 2009)
பருவநிலை மாற்றம் தொடர்பான கோபன்ஹேகன் மாநாட்டில் ஏற்பட்டுள்ள முடிவு குறித்த இலங்கை அரசின் நிலைபாடு என்ன என்பதை விளக்குகிறார் ஐ.நா.வுக்கான இலங்கைப் பிரதிநிதி பாலித கொஹொன.
>> read more
கோபன்ஹேகன் முரண்பாடுகளின் பின்னணி (Sun, 20 Dec 2009)
மாநாட்டில் சட்டமாக கடைப்பிடிக்கப்பட வேண்டிய ஒப்பந்தம் எட்டப்படாது போனதன் காரணங்களை அலசுகிறார் இந்திய வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.ஸ்வாமிநாதன்.
>> read more
சிவாஜிலிங்கத்தின் முடிவு குறித்து டெலோ கருத்து (Fri, 18 Dec 2009)
சிவாஜிலிங்கத்தின் முடிவு குறித்து அவரது கட்சியான டெலோவின் முடிவு.
>> read more
சிவாஜிலிங்கம் தேர்தலில் போட்டியிட முடிவு (Fri, 18 Dec 2009)
தேர்தலில் போட்டியிட சிவாஜிலிங்கம் முடிவு.
>> read more
இந்தியா-அமெரிக்கா ஒத்துழைப்பு (Fri, 18 Dec 2009)
பருவ நிலை மாற்றம் தொடர்பில் இந்தியாவும் அமெரிக்காவும் மேலதிகமாக இணைந்து செயற்படப்போவதாக அதிபர் ஒபாமாவும், பிரதமர் மன்மோகன் சிங்கும் அறிவித்துள்ளனர்.
>> read more
வேட்பு மனு தாக்கல் படங்கள் (Thu, 17 Dec 2009)
வேட்புமனு தாக்கல் படங்கள்.
>> read more
கூவத்தை சுத்தப்படுத்த முடியுமா? (Thu, 17 Dec 2009)
கூவம் ஆற்றை சுத்தப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் பற்றிய பெட்டகம்.
>> read more
We are updating news please visit us later…

